வித்யாரம்பம் குழந்தைகளின் கல்வி கற்க துவங்கும் நிகழ்ச்சி

நீலகிரி மாவட்டம் உதகை ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் இன்று (08.10.2019) விஜய தசமியை முன்னிட்டு வித்யாரம்பம் என்கிற குழந்தைகளின் கல்வி கற்க துவங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.