கருநீலப்பூக்கள், செந்தமிழ்ச்சோலை புத்தக வெளியீட்டு விழா

உதகை YWCA அரங்கில் இன்று (08.11.2019) கருநீலப்பூக்கள்- கவிஞர் க.ஜனார்த்தனன், செந்தமிழ்ச்சோலை – புலவர் நாகராஜ் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.