முதன்மை சார்பு நீதிபதி விழிப்புணர்வு ஓவியத்தை பார்வையிட்டு உற்சாகபடுத்தினார்

சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் | முதன்மை சார்பு நீதிபதி திரு.சுரேஷ் குமார் அவர்கள் சேரிங்கிராஸ் பகுதியில் ஓவியர் சங்கம் சார்பாக வரையப்படும் கொரோன விழிப்புணர்வு ஓவியத்தை பார்வையிட்டு உற்சாக படுத்தினார்