சோலூர் தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு

சோலூர் டவுன் பஞ்சாயத்து தூய்மை பணியாளர்களுக்கு அப்பகுதி திமுக வடக்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி திரு. ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் திரு. கருணா சாமி ஆகியோர் காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகளை வழங்கினார்கள்