நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிந்த மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்ய தண்ணீரு அவர்கள் உதகை ராஜ்பவனில் பூங்கொத்து வழங்கி வரவேற்றார் https://youtu.be/R7QqekVtM6s