தாவரவியல் பூங்காவில் சீரமைக்கப்பட்டு வரும் கண்ணாடி மாளிகை

உதகை தாவரவியல் பூங்காவில் சீரமைக்கப்பட்டு வரும் கண்ணாடி மாளிகையை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்