உதகை நகராட்சி – முக்கிய அறிவிப்பு

உதகை பார்சன்ஸ்வேலி நீர் ஏற்று நிலையத்தில் மெயின் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது என உதகை நகராட்சி பொறியாளர் அறிவித்துள்ளார்