கூடைப்பந்து போட்டியில் இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம்

மலேசியாவில் நடைபெற்ற 40 வயதிற்கு மேற்பட்டோருக்கான கூடைப்பந்து போட்டியில் இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.

இப்போட்டியில் இந்தியாவிற்காக விளையாடிய வீரர்களில் நீலகிரி மாவட்ட தி.மு.கழக துணைச் செயலாளர் ரவிக்குமார் அவர்களும் பங்கு பெற்றுள்ளார் என்பது சிறப்பு. வெற்றி பெற்று வந்த வீரர்கள் அனைவருக்கும் ராகம்தொலைக்காட்சி சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்