உதகை ஜெல் மெமோரியல் பள்ளியில் வடகிழக்கு பருவ மழையை எவ்வாறு எதிர்கொள்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் உதகமண்டலம் சார்பாக உதகை நிலைய அலுவலர் (பொ) திரு. S. பிரேமானந்தன் மற்றும் குழுவினர்களால் 18.9.2018 அன்று உதகை ஜெல் மெமொரியல் மகளிர் மேல்நிலைப்பள்ளியில்

ஆசிரியர்கள் மற்றும் மாணவியர்களுக்கு வடகிழக்கு பருவ மழையை எவ்வாறு எதிர்கொள்வது எவ்வாறு விழிப்புணர்வுடன் செயல் பட வேண்டும் மற்றும் தீ விபத்து மற்றும் பிற விபத்துகள் ஏற்பட்டால் எவ்வாறு பாதுக்காக்க வேண்டம் என்றும் எவ்வாறு விழிப்புணர்வுடன் துரிதமாக செயல் பட வேண்டும் என்றும்

மற்றும் தீயணைப்பு கருவிகள் எவ்வாறு கையாழ்வது என்றும் L.P.G. கேஸ் கசிவு மற்றும் தீ விபத்து ஏற்படும்போது விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று மழை, வெள்ளம், புயல், நிலச்சரிவு, நிலநடுக்கம் போன்ற சமயங்களில் விழிப்புணர்வுடன் இருந்து நம்மையும் மற்றவர்களையும் காப்பாற்றுவது என்ற செயல் விளக்கமுத் செய்து காண்பித்து வழிப்புணர்வு எற்ப்படுத்தப்பட்டது.