வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் ரத்த தான முகாம்

நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் 20.9.2018 அன்று நீலகிரி மாவட்ட ரெட் கிராஸ் சொசைட்டி மூலமாக ரத்த தான முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை Lt.Gen.Amrik Singh VSM Comdt DSSC Wellington அவர்கள் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் Col.R.K.Gupta Registrar MH Wellington மற்றும் Maj. Gnanaval N. Army Navy Air Force அலுவலர்கள், நீலகிரி மாவட்ட ரெட் கிராஸ் சொசைட்டி செயலாளர் மோரிஸ் சாந்த குரூஸ் கலந்துகொண்டனர்.

ரத்த தான முகாமில் ராணுவம், விமானம், கடற்படையை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் உறுப்பினர்கள் உட்பட 95 பேர் ரத்த தானம் செய்தனர்.