உதகை, காந்தள் ஸ்ரீ காசிவிஸ்வநாத சுவாமி திருக்கோவில் குரு பெயர்ச்சி பெருவிழா

வருகின்ற 4.10.2018 வியாழன் இரவு 10.5 மணிக்கு குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பிரவேசிக்கிறார்.
அதனை முன்னிட்டு உதகை, காந்தள் ஸ்ரீ காசிவிஸ்வநாத சுவாமி திருக்கோவிலில் 5.10.2018 வெள்ளி அன்று குரு பெயர்ச்சி பெருவிழா அன்று காலை 9.30 மணிமுதல் நடைபெறுகிறது.
சிறப்பு பூஜையில் கலந்துக்கொண்டு பரிகாரம் செய்துக்கொள்ள வேண்டிய ராசிகாரர்கள்
விருச்சிகம்
தனுசு
கும்பம்
மேஷம்
மிதுனம்
சிம்மம்
கன்னி
சிறப்பு பூஜைகள் அனைத்தும் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ ஞானாநந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெறுகிறது.