அரசு பேருந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துகுள்ளானது

உதகையிலிருந்து முள்ளிமலை சென்ற அரசு பேருந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துகுள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த நடத்துனர் உட்பட 7 பேர் காயம். இவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது