புரட்டாசி சனிக்கிழமை கருட சேவை சிறப்பு பூஜை

உதகை ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை (22.9.2018) கருட சேவை சிறப்பு பூஜை மற்றும் திருத்தேர் பவனி நடைபெற்றது. இதில் ஏராளாமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.