ஸ்ரீ காசி விஸ்வநாத சுவாமி திருக்கோயிலில் சனி பிரதோஷ சிறப்பு பூஜை

உதகை காந்தள் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ காசி விஸ்வநாத சுவாமி திருக்கோயிலில் சனி பிரதோஷ சிறப்பு பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளாமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.