தட்டப்பள்ளம் பகுதியில் காரில் தீ விபத்து

கோவை போரூர் பகுதியை சார்ந்த திரு. கருப்புசாமி என்பவர் தனது மனைவி மற்றும் தனது குடும்பத்தினருடன் ஊட்டிக்கு சுற்றுலாவிற்க்கு கோத்தகிரி வழியாக காரில் வந்துள்ளார்.

கோத்தகிரி அருகே தட்டபள்ளம் பகுதி வந்தவுடன் காரின் முன் பகுதி தீ பற்றியதை கண்டு சுதாரித்து காரை விட்டு அனைவரும் இறங்கியுள்ளனர். இது குறித்து கோத்தகிரி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்க்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அனைத்தனர். ஆனால் கார் முற்றிலும் சேதம் அடைந்தது. அதிர்~;ட வசமாக காரில் பயணம் செய்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்