விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.40,000/-த்திற்கான காசோலையினை வழங்கினார்

பைக்காரா நீர்வீழ்ச்சியில் மூழ்கி உயிரிழந்த குன்னூர் அறையட்டி பகுதியை சேர்ந்த ஷோபனா என்பவரின் மகள்கள் சந்தியா, மதுமிதா ஆகியோருக்கு மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி ஜெ. இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் விருப்புரிமை நிதியிலிருந்து கல்வி உதவித்தொகையாக தலா ரூ.20,000/- வீதம் ரூ.40,000/-த்திற்கான காசோலையினை வழங்கினார்.