கேத்தி பாலாடா பகுதியில் உள்ள கடைகளில் மாவட்ட ஆட்சி தலைவர் திடீர் ஆய்வு

கேத்தி பாலாடா பகுதியில் உள்ள கடைகளில் மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை கண்டறிந்து அங்குள்ள அனைத்து பிளாஸ்டிக் பொருட்களையும் பறிமுதல் செய்தார்