உதகை கோவில்களில் தீடிர் ஆய்வு மாவட்ட நீதிபதி நேரில் ஆய்வு

கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் அறிவுறுத்தி இருந்தது.


அதன் அடிப்படையில் உதகையில் உள்ள மாரியம்மன் கோயில் மற்றும் எல்க்ஹில் முருகன்கோயில் ஆகியவற்றை நீலகிரி மாவட்ட நீதிபதி வடமலை மற்றும் சார்பு நீதிபதி சுரேஷ்குமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். கோயிலுக்கு வந்த பக்தர்களிடம் குறைகள் மற்றும் கருத்துக்கள் கேட்டறிந்தனர்