நஞ்சநாடு பகுதியில் இடி தாக்கி ஒருவர் பலி… ஒருவர் காயம்…

நஞ்சநாடு பகுதியில் இடி தாக்கி சின்ன பொண்ணு என்ற பெண் உயிரிழப்பு.
படுகாயம் அடைந்த வளர்மதி என்பவருக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை