NEWS - செய்திகள் உதகை அரசு தாவரவியல் பூங்கா மலர் தொட்டிகளை அடுக்கும் பணி September 28, 2018September 28, 2018 editor@ragam நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இன்று (28.09.2018) இரண்டாவது பருவத்தினை முன்னிட்டு மலர் தொட்டிகளை மலர்காட்சி திடலில் அடுக்கி வைக்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.