நிதி மற்றும் கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர் கோத்தகிரி வருகை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரிக்கு இன்று வருகை தந்த மாண்புமிகு நிதி மற்றும் கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்களை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் மலர் கொத்து வழங்கி வரவேற்றார் உடன் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் திருமதி. சண்முகபிரியா அவர்கள்