மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு 724 பயனாளிகள் கலந்துக்கொண்டனர்

நீலகிரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்;ப்பு அலுவலகம் மற்றும் உதகை அரசு கலைக்கல்லூரி இணைந்து நடத்திய மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் உதகை அரசு கலைக்கல்லூரியில் 29.9.2018 அன்று நடைபெற்றது.


இம்முகாமில் 45 தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு வேலைவாய்ப்பை வழங்கின.
724 பயனாளிகள் கலந்துக்கொண்டனர்.


196 நபர்கள் உடனடியாக தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
37 பயனாளிகள் அடுத்த சுற்றில் வேலைவாய்ப்பை பெறுவதற்காக தேர்வாகியுள்ளனர்.


48 நபர்கள் தனித்திறமை பயிற்சிக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.