காவல் வாகனங்களுக்கு பெட்ரோ கார்ட் மூலம் பெட்ரோல், டீசல்

நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. சண்முக பிரியா அவர்கள் காவல் துறை வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்பிக் கொள்ளும் வகையில் அந்தந்த வாகன ஓட்டுனர்களுக்கு முன் கூட்டிய கட்டணம் செலுத்திய பெட்ரோ கார்ட் வழங்கினார்.

 

இந்த பிரிபெய்ட் பெட்ரோ கார்டின் மூலம் ஒரு வாகனத்திற்கு ஒரு மாதத்திற்கு 150 லிட்டர் வரை பெட்ரோல், டீசல் நிரப்பிக்கொள்ளலாம் என தெரிவித்தார்.