அண்ணல் காந்தியடிகளின் 150வது பிறந்தநாள்

அண்ணல் காந்தியடிகளின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு (2.10.2018) உதகை சேரிங்கிராஸில் உள்ள காந்தியடிகளின் திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவய்h இ.ஆ.ப., அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.