தீபாவளி கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனை காதி கிராப்ட்-ல் மாவட்ட ஆட்சி தலைவர் தொடங்கி வைத்தார்

அண்ணல் காந்தியடிகள் 150வது பிறந்தநாள் விழா மற்றும் தீபாவளி கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனையை உதகமண்டலம் காதி கிராப்ட்-ல் நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் திரு. K.R. அர்ஜுணன், மாவட்ட வருவாய் அலுவலர் திரு. ப.செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.