உதகை காந்தள் ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் குரு பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது

உதகை காந்தள் ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் குரு பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது.

குருபகவான் 4.10.2018 அன்று இரவு 10.05 மணிக்கு குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிகராசிக்கு பிரவேசித்ததை முன்னிட்டு 5.10.2018 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிமுதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்