உதகை ராமகிருஷ்ணா மடத்தில் 5ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா

சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா சிக்காகோவில் சொற்பொழிவு ஆற்றி 125 ஆண்டு நிறைவடைந்ததை யொட்டி பள்ளி மாணவ – மாணவியர்களுக்கு கலைதிறன் போட்டிகள் நடைபெற்றது.


5ஆம் ஆண்டாக நடைபெற்ற இப்போட்டியின் பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பள்ளி மாணவ – மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.