நீலகிரி மாவட்ட தீயணைப்பு துறையின் பேரிடர் மீட்பு செயல் விளக்கம்

நீலகிரி மாவட்டம் உதகை தீயணைப்பு நலையத்தில் 6.10.2018 அன்று தமிழ்நாடு மின்விசை நிதி, உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவன அரசு முதன்மை செயலாளர் நிர்வாக இயக்குநர் மற்றும் நீலகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திரு. சந்திரகாந்த் பி காம்ளே இ.ஆ.ப., மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., ஆகியோர் வடக்கிழக்கு பருவமழையினால் ஏற்படக்கூடிய பேரிடர் பாதிப்புகளிலிருந்து பொது மக்களை பாதுகாப்பதற்க்கு தீயணைப்பு துறையின் முன்னேற்பாடு பணிகள் குறித்த செயல் விளக்கத்தினை பார்வையிட்டனர்