உதகை – எல்லநள்ளி சாலையில் ராட்சத மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

உதகை – குன்னூர் சாலை எல்லநள்ளி பகுதியல் ராட்சத மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையில் விழுந்த மரத்தை தீயணைப்பு துறையினர் அகற்றி போக்குவரத்தை சீர்செய்தனர்