ஸ்ரீ அய்யன் மாட்டுப்பண்ணை சங்கத்திற்கு ரூ.6 லட்சத்து 88 ஆயிரத்திற்கான காசோலையை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் ஆனைகட்டி, சொக்கநள்ளி மற்றும் வாழைத்தோட்டம் பகுதியில் மாட்டுப்பண்ணை வைப்பதற்கு ஸ்ரீ அய்யன் மாட்டுப்பண்ணை சங்கத்திற்கு ர்.6 லட்சத்து 88 ஆயிரத்திற்கான காசோலையை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.