மலை ரயிலின் 110வது தின விழா

உதகை ரயில் நிலையத்தில் மலை ரயிலின் 110வது தின விழாவினை முன்னிட்டு நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு ரயில்வே-ல் பணிபுரியும் ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கோப்பைகள் மற்றும் இனிப்புகள் வழங்கினார்