கோடப்பமந்து கால்வாயில் தூர்வாரும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு செய்தார்

உதகை கோடப்பமந்து கால்வாயில் தூர்வாரும் பணியினை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு செய்தார். உடன் நகராட்சி பொறியாளர் திரு.ரவி உட்பட அரசுதுறை அலுவலர்கள் உள்ளனர்.