NEWS - செய்திகள் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றான 10000 துணிபைகள் விநியோகம் October 14, 2018October 15, 2018 editor@ragam பிளாஸ்டிக் ஒழிப்பிற்கான விழிப்புணர்வு ஏற்படுத்த பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றான 10000 துணிபைகள் விநியோகம். துணிபைகளை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்வா இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்