கலை இளமணி விருது – மாவட்ட ஆட்சித்தலைவர் தலைவரிடம் வாழ்த்து பெற்றனர்

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 15.10.2018 அன்று கலை இளமணி விருது பெற்ற அருவங்காடு ஒசட்டி பகுதியை சேர்ந்த செல்வி ச அபிநயர் மற்றும் செல்வி ச ஸ்நேகா நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்