எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியில் சரஸ்வதி பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது

உதகை பிங்கர் போஸ்ட் எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியில் விலங்கியல் துறை சார்பாக சரஸ்வதி பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது. விலங்கியல் துறையில் பயிலும் முதல், இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவிகள், பேராசியர்கள் முனைவர் தனலட்சுமி, நிஷா மற்றும் விலங்கியல் துறை தலைவர் முனைவர் மகேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்