காட்டெருமை தாக்கியதில் ஒருவர் படுகாயம் – மேல் சிகிச்சைகாக கோவைக்கு அழைத்து சென்றனர்

நீலகிரி மாவட்டம் குன்னூர் கன்னிமாரியம்மன் கோயில் அருகே வின்சென்ட் ஆனந்த (41) என்பவரை காட்டெருமை தாக்கி படுகாயம். ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட இவரை மேல் சிகிச்சைகாக கோவைக்கு அழைத்து சென்றனர்