கார் கட்டுப்பாட்டை இழந்து நடைப்பாதையில் மோதி விபத்துக்குள்ளானது

ஊட்டி ஸ்பென்சர்ஸ் சாலை – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று (30.10.2018) மாலை சுமார் 5.00 மணியளவில் பைக் ஒன்று ஸ்பீடாக ஓவர் டேக் செய்தபோது கார் ஒன்று தீடீர் என்று கட்டுப்பாட்டை இழந்து இடது பக்கம் உள்ள நடைப்பாதையில் மோதி விபத்துக்குள்ளானது