TALENT HUNT – 2018 வினாடி வினா போட்டிகள்

உதகை, தீட்டுக்கல், J.S.S . பள்ளியில் Rotary Ootacamand சார்பாக மாவட்ட அளவிலான பள்ளி மாணவ | மாணவிகளுக்கிடையே TALENT HUNT – 2018 வினாடி வினா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ | மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ஜெ.இன்ன சென்ட் திவ்யா அவர்கள் பரிசுகளை வழங்கினார்