மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நகரை தூய்மை படுத்தும் பணி

நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. சண்முகபிரியா அவர்களின் தலைமையில் காவல்துறையினர் இன்று நகரை தூய்மை படுத்தும் பணியை (Mass Cleaning) நகரின் பல்வேறு பகுதிகளில் மேற்க்கொண்டனர்.

தூய்மை படுத்தும் பணியில் உதகை நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. திருமேனி, காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.