பழங்குடியின பயனாளிகளுக்கு காப்பீடு அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்

நீலகிரி மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் 3.11.2018 அன்று முதலமைச்சரின் விரிவாக மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பழங்குடியின பயனாளிகள் சேர்ப்பு முகாமில் பதிவு செய்த பழங்குடியின பயனாளிகளுக்கு காப்பீடு அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. பி. செல்வராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்