அரசு பேருந்து கவிழ்ந்து 40க்கும் மேற்பட்ட பயனிகள் காயம்

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த நாடுகாணி பகுதியில் பைக்குக்கு வழிவிட்ட போது அரசு பேருந்து கவிழ்ந்து 40க்கும் மேற்பட்ட பயனிகள் காயம்.

கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை