ஓட்டுநர் உரிமம் வாகன பதிவு சான்றிதழ் Digi Locker முறையில் சமர்பிக்கலாம்

வாகன ஓட்டிகள் தங்களது ஓட்டுநர் உரிமம் வாகன பதிவு சான்றிதழ், வாகன காப்பீட்டு சான்றிதழ், புதிய வாகன காப்பீட்டு சான்றிதழ்களை டிஜி லாக்கர் (Digi Locker) முறையில் செல்போனில் பதிவு செய்து சமர்பிக்கலாம்.

இதற்கான விழிப்புணர்வு, செயல்முறை விளக்க நோட்டீஸ் நீலகிரி மாவட்ட காவல் துறையின் சார்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உதகை காவல்துணை கண்காணிப்பாளர் திரு.திருமேனி மற்றும் காவல் துறை ஆய்வாளர்கள் கலந்துக் கொண்டனர்.