புனித சூசையப்பர் பள்ளியில் குழந்தைகள் தின விழா

உதகை புனித சூசையப்பர் பள்ளியில் 14.11.2018 அன்று குழந்தைகள் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதில் மாணவர்ளுக்காக ஆசிரியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது