உருது தொடக்கப் பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்

உதகை, காந்தல் பென்னட் மார்கெட்டில் அமைந்துள்ள நகராட்சி உருது தொடக்கப் பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் தொடக்கப் பட்டது. நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஜெ. இன்ன சென்ட் திவ்யா அவர்கள் ஸ்மார்ட் கிளாஸை தொடங்கி வைத்தார்