சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது

நீலகிரி மாவட்ட காவல் துறை , பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் மற்றும் பொதுமக்கள் உரிமை விழிப்புணர்வு அறக்கட்டளை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.சண்முகப்ரியா அவர்கள் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ / மாணவியர், கலந்துக் கொண்டனர்.