தமிழ்நாடு காவல்துறை நிறைவாழ்வு பயிற்சியின் துவக்க விழா உதகை JSS கல்லூரியில் நடைபெற்றது

இந்திய காவல்துறையின் வரலாற்றில் முதன் முறையாக தமிழக காவல் துறையின் காவலர்களின் பணி சுமை, குடும்ப சூழ்நிலையால் ஏற்படும் மன அழுத்தம், மனச்சோர்வு, மனதளர்ச்சி ஆகியவற்றை குறைக்க தமிழ்நாடு அரசால் ஆரம்பிக்கப்பட்ட திட்டமான தமிழ்நாடு காவல்துறை நிறை வாழ்வு பயிற்சியை
கோவை சரக காவல் துறை துணைத் தலைவர் திரு.G.கார்த்திகேயன் IPS அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் திருமதி. சண்முகப்ரியா மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள், JSS கல்லூரி முதல்வர் தனபால் கலந்துகொண்டனர்
THE NILGIRIS DISTRICT Police Well Being Programme @ JSS College, Ooty on 16.11.2018