சுமங்கலி பூஜையை நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார்

நீலகிரி மாவட்டம் உதகை ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் இன்று நடைபெற்ற சுமங்கலி பூஜையை நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. D. சண்முகப்ரியா அவர்கள் குத்து விளக்கு ஏற்றி தொடங்கிவைத்து
பூஜையில் கலந்துகொண்டு சுமங்கலி பெண்களுக்கு மங்கள பொருட்களை வழங்கினார்