நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பாக இலவச மருத்துவ முகாம்

நீலகிரி மாவட்ட காவல்துறை மற்றும் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பாக எல்லையோர மக்களுக்கான இலவச மருத்துவ முகாம் கிண்ணக்கொரை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

பல்துறை மருத்துவ முகாமை நீலகிரிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. சண்முகப்ரியா அவர்கள் தொடங்கிவைத்தார்.