1500 அகல்விளக்குகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏற்றி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்

உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 1500 அகல்விளக்குகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ஜெ. இன்னசென்ட் திவ்யா மற்றும்

ஊரக வளர்ச்சி துறையினர் ஏற்றி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.