காவல் துறையின் சார்பாக கேசினோ சந்திப்பில் விழிப்புணர்வு

உதகை, கேசினோ சந்திப்பில் காவல் துறையின் சார்பாக ஹெல்மெட் அணிவது மற்றும் சீட் பெல்ட் அணிந்து பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.